
மழை தரும் மரங்கள்........
மெட்ரோ ரயிலிற்காக.........
இலவசமாக களை எடுக்கப்படுகின்றன.....
சுற்றுசூழல் பாதுகாபிற்காக......
பாலிதீன் பைகள்......
பணம் பெற்று விற்கப்படுகின்றன......
இதுவே நாம் விரும்பும்
நவீனம் தந்த புதிய இயற்கை சமன்பாடு..........
மெட்ரோ ரயிலிற்காக.........
இலவசமாக களை எடுக்கப்படுகின்றன.....
சுற்றுசூழல் பாதுகாபிற்காக......
பாலிதீன் பைகள்......
பணம் பெற்று விற்கப்படுகின்றன......
இதுவே நாம் விரும்பும்
நவீனம் தந்த புதிய இயற்கை சமன்பாடு..........
--------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக