திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஷேர் ஆட்டோ



ஷேர் ஆட்டோ
ஆண் பெண் வேற்றுமை ஒழிந்தது..... 
நடுவில் நான்.... 
இடபக்கம் மென்பொருள் மங்கை... 
வலபக்கம் கல்லூரி பதுமை.. 
சென்னையில் ஷேர் ஆட்டோக்கள்....

                                 --------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக