
கட்ட குத்துன கார வீடு...
கதவ தொறந்தா சின்ன ஆறு....
கர ஓரமா அரச மரம்......
பருத்த கிளைல ஊஞ்சல் கட்டி....
ஒத்தையில நீ ஆட......
ஓரமா நின்னு நான் பாக்க...
show me the meaning of being lonely
samsung galaxy பெரும் குரலெடுக்க...
அலாரத்தோடு அணைந்து போனது என் கிராமிய காதல்.....
கதவ தொறந்தா சின்ன ஆறு....
கர ஓரமா அரச மரம்......
பருத்த கிளைல ஊஞ்சல் கட்டி....
ஒத்தையில நீ ஆட......
ஓரமா நின்னு நான் பாக்க...
show me the meaning of being lonely
samsung galaxy பெரும் குரலெடுக்க...
அலாரத்தோடு அணைந்து போனது என் கிராமிய காதல்.....
--------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக