பாரதிசரண்
வியாழன், 18 பிப்ரவரி, 2016
நீர்மை
மதகு திறக்கும் அணையென
என் மனம்..!
பொங்கி பெருகும் ஆறாக
என் கனவுகள் ..!
நதி கலக்கும் முகதுவாரமாக நீ ..
எல்லையற்ற ஆழியாக நம் காதல்..
---------------------பாரதி சரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக